User:KaNiJan2/sandbox
From Wikipedia, the free encyclopedia
கௌதம புத்தர் தான் ஒரு கடவுளுமில்லை அல்லது எந்தவொரு கடவுளின் அவதாரமுமில்லை என்று மறுத்திருந்தாலும், திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவர் புத்தர் என வைணவம் கருதுகிறது. [1] மகாபலிபுரத்தில் அரியரன் சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டொன்றில் தசாவதாரம் குறித்து கீழ்க்கண்ட வடமொழி சுலோகம் எழுதப்பெற்றுள்ளது.
- மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ
- ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா: [2]
This is the user sandbox of KaNiJan2. A user sandbox is a subpage of the user's user page. It serves as a testing spot and page development space for the user and is not an encyclopedia article. Create or edit your own sandbox here. Other sandboxes: Main sandbox | Template sandbox Finished writing a draft article? Are you ready to request review of it by an experienced editor for possible inclusion in Wikipedia? Submit your draft for review! |
Buddha's teachings deny the authority of the Vedas[3] and consequently Buddhism is generally viewed as a nāstika (heterodox school)[4] from the perspective of orthodox Hinduism.