![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/Agatti_Airstrip.jpg/640px-Agatti_Airstrip.jpg&w=640&q=50)
அகத்தி வானூர்தித் தளம்
From Wikipedia, the free encyclopedia
அகத்தி (அகட்டி) வானூர்தித் தளம் (Agatti Aerodrome) இது, புவிக்கோள ஆசியா கண்டத்தின் இந்திய எல்லையான லட்சத்தீவு ஒன்றிய பகுதியில் அமைந்துள்ளது. இது, சர்வதேச வானூர்தி போக்குவரத்து சங்க வானூர்தி தள குறியீட்டின்படியும் ஐஏடிஏ (IATA: AGX), சர்வதேச சிவில் வானூர்தி போக்குவரத்து அமைப்பு குறியீட்டின்படியும் ஐசிஏஓ (ICAO: VOAT), இந்தியாவின் தென்மேற்கு கடற்பகுதியில் உள்ள, தீவு தொகுப்புகளில் ஒன்றான அகத்தி தீவின் தென்கோடியில், கடல்சூழ் ஓடுதடமாக உள்ள, ஒரே (Single) வானூர்தி ஓடுபாதையாக அமைக்கப்பட்டுள்ளது.[1]
விரைவான உண்மைகள் அகத்தி வானூர்தி தளம் Agatti Aerodrome, சுருக்கமான விபரம் ...
அகத்தி வானூர்தி தளம் Agatti Aerodrome | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() அகத்தி வானூர்தி தளத்தின் வான்வழி காட்சி | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய விமான ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | லட்சத்தீவு, இந்தியா | ||||||||||
அமைவிடம் | அகத்தி தீவு | ||||||||||
உயரம் AMSL | 14 ft / 4 m | ||||||||||
ஆள்கூறுகள் | 10°49′41″N 72°10′44″E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மூடு