அசன்
From Wikipedia, the free encyclopedia
அசன் (Asan) தென் கொரியாவிலுள்ள ஒரு நகரம் ஆகும். இது தென்கொரியாவின் 'சுங் சியாங்' மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் சியோல் நகரம் அமைந்துள்ளது.இந்நகரம் வென்னீர் ஊற்றுக்களுக்குப் பிரபலமானது. இங்கு சராசரியாக 2,50,000 மக்கள் வசிக்கின்றனர். 'க்யோங்கி' மாகாணத்திலுள்ள 'அன்சான்' நகரும் இதுவும் ஒன்றல்ல.[1][2][3]
விரைவான உண்மைகள் அசன், நாடு ...
அசன் | |
---|---|
தென் கொரியா | |
நாடு | தென் கொரியா |
பரப்பளவு | |
• மொத்தம் | 542.25 km2 (209.36 sq mi) |
மக்கள்தொகை (2008.07.31) | |
• மொத்தம் | 2,42,575 |
• அடர்த்தி | 442/km2 (1,140/sq mi) |
• | Chungcheong |
மூடு