அசய் பாட்
From Wikipedia, the free encyclopedia
அசய் வி. பாட்[3] இந்திய அமெரிக்க கணினி நிபுணர். இவர் யுஎசுபி என்னும் அகிலத் தொடர் பாட்டை, ஏஜிபி, பிசிஐ எக்சுப்ரசு உள்ளிட்ட அதிநவீன கருவிகளை உருவாக்க உதவிய நிபுணராவார், அதுமட்டுமின்றி மேடை-ஆற்றல் மேலாண்மை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர். இவருடைய கண்டுபிடிப்பான அகிலத் தொடர் பாட்டை விளம்பரத்தில் இவரைப் போன்று சுனில் நார்க்கர் நடித்திருந்தார்.[4]
விரைவான உண்மைகள் அசய் வி. பாட் (Ajay V. Bhatt), பிறப்பு ...
அசய் வி. பாட் (Ajay V. Bhatt) | |
---|---|
2010-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விழாவில் | |
பிறப்பு | 1957 இந்தியா[1] |
இருப்பிடம் | ஓரிகன், ஐக்கிய அமெரிக்க நாடுகள்[1] |
இனம் | இந்தியர் |
கல்வி | இளங்கலை, மகாராசா சாயாசிராவ் பல்கலைக்கழகம், பரோடாவிலும் முதுகலை, நியூயார்க் பல்கலைக்கழகத்திலும் |
பணி | இன்டெல் நிறுவனத்தின் மேடை வாடிக்கையாளர் தலைமை நிபுனர்[2] |
மூடு