வெனிசூலாவில் உள்ள ஓர் தீவு From Wikipedia, the free encyclopedia
அனடோலி தீவு [1] (Anatoly Island) வெனிசுலா நாட்டிலுள்ள கனைமா தேசியப் பூங்காவில் உள்ள ஒரு தீவின் பெயராகும். நிர்வாக ரீதியாக போலிவார் மாநிலத்தின் கிரான் சபனா நகராட்சியின் கட்டுப்பாட்டில் இத்தீவு உள்ளது. கேராவ் நதி, அயன்டெபூயைக் அடைந்தபின்னும், ஏஞ்சல் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீரால் நிரப்பப்பட்டு பல நீரோடைகளாகப் பிரிந்து, தீவுகளை உருவாக்குகிறது. இவற்றில் மிகப்பெரிய தீவு அனடோலி தீவு என்று அழைக்கப்படுகிறது.
அனடோலி தீவு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | கனைமா தேசியப் பூங்கா |
நிர்வாகம் | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.