அன்னிகேரி
From Wikipedia, the free encyclopedia
அன்னிகேரி (Annigeri) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தர்வாட் மாவட்டத்தின் ஒரு வட்டமாகும். ஹூப்ளிக்குச் செல்லும் வழியில் கதக் - பெட்டகேரிக்கு மேற்கே 20 கி.மீ தொலைவிலும், ஹூப்ளியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் அன்னிகேரி, நாடு ...
அன்னிகேரி | |
---|---|
நகர்ம | |
அமிர்தேசுவரர் கோயில், அன்னிகேரி | |
ஆள்கூறுகள்: 15.43°N 75.43°E / 15.43; 75.43 | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | தார்வாட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.1 km2 (4.3 sq mi) |
ஏற்றம் | 624 m (2,047 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 25,709 |
• அடர்த்தி | 2,316.13/km2 (5,998.7/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 582 201 |
தொலைபேசிக் குறியீடு | 08380 |
வாகனப் பதிவு | கேஏ-25 |
மூடு