அமில உறுப்பு
From Wikipedia, the free encyclopedia
அமில உறுப்பு (Acid radical) என்பது ஒரு அமிலத்தில் இருந்து ஐதரசன் நேர்மின் அயனியை நீக்கிய பிறகு கிடைக்கின்ற எதிர்மின் அயனியாகும். உதாரணம்: NO3- மற்றும் SO2− [1][2][3]