From Wikipedia, the free encyclopedia
அமேசான் சுடியோசு அல்லது அமேசான் ஸ்டுடியோஸ் (ஆங்கில மொழி: Amazon MGM Studios) என்பது அமெரிக்க நாட்டை சேர்ந்த அமேசான் நிறுவனத்தின் துணை நிறுவனமானம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தயாரித்து மற்றும் விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த நிறுவனம் நவம்பர் 16, 2010 ஆம் ஆண்டில் கல்வர் சிட்டி, கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயக்கி வருகிறது.[3] இது தொலைக்காட்சி தொடர்களை உருவாக்குவதிலும், திரைப்படங்களை விநியோகித்தல் மற்றும் தயாரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றது.
வகை | கிளை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | நவம்பர் 16, 2010 |
தலைமையகம் | கல்வர் சிட்டி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகளாவில் |
முதன்மை நபர்கள் | ஜெனிபர் சால்கே (தலைமை நிர்வாக அதிகாரி)[1] |
தொழில்துறை | மகிழ்கலை |
உற்பத்திகள் | தொலைக்காட்சி தயாரிப்பு தொலைக்காட்சி விநியோகம் திரைப்படத் தயாரிப்பு திரைப்பட விநியோகம் |
தாய் நிறுவனம் | அமேசான் |
பிரிவுகள் | முதன்மை திரைப்படங்கள்[2] |
இணையத்தளம் | amazonstudios.com |
இது அமேசானின் டிஜிட்டல் காணொளி ஊடக ஓடை சேவையாக அமேசான் பிரைம் வீடியோ மற்றும் திரையரங்குகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது, இதன் போட்டியாளர்களில் நெற்ஃபிளிக்சு மற்றும் குலு ஆகியவை அடங்கும்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.