அமோனியம் நைட்ரைட்டு
From Wikipedia, the free encyclopedia
அமோனியம் நைட்ரைட்டு (Ammonium nitrite) என்பது NH4NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரசு அமிலத்தின் அமோனியம் உப்பாகக் கருதப்படும் இவ்வுப்பு தனித்த தூய்மையான நிலையில் உபயோகப்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் அமோனியம் நைட்ரைட்டு சேர்மம் நிலைப்புத்தன்மை அற்றது. அறை வெப்பநிலையிலும் கூட தண்ணீராகவும் நைட்ரசனாகவும் இச்சேர்மம் சிதைவடைந்து போகிறது.
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
இனங்காட்டிகள் | |
---|---|
13446-48-5 Y | |
ChemSpider | 24223 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
NH4NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 64.06 கி/மோல் |
தோற்றம் | வெளிர் மஞ்சள் படிகங்கள், நைட்ரசன் மற்றும் நீராக மெல்ல சிதைவடைகிறது. |
அடர்த்தி | 1.69 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு