அமோல்
ஈரானின் மாசாந்தரன் மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
அமோல் ( Amol ) ஒலிப்புⓘ அமுல் எனவும் அறியப்படும் என்பது ஈரானின் மாசாந்தரன் மாகாணத்தில் உள்ள அமோல் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது மாவட்டத்திற்கு தலைநகராகவும் செயல்படுகிறது. [5]
விரைவான உண்மைகள் அமோல் آملபண்டைய பெயர்கள்: அமெர்தாத், அமெல்ட், அமுயி, அமோ, அமெலா, அமோல், நாடு ...
அமோல்
آمل பண்டைய பெயர்கள்: அமெர்தாத், அமெல்ட், அமுயி, அமோ, அமெலா, அமோல் | |
---|---|
நகரம் | |
நாடு | ஈரான் |
மாகாணங்கள் | மாசாந்தரான் |
மண்டலம் | அமோல் |
பாக்ச்சு | மத்திய மாவட்டம் |
ஒருங்கிணைந்தது (நகரம்) | 1923[1] |
அரசு | |
• நகரத் தந்தை | அலி தாவூதி [2] |
பரப்பளவு | |
• நகரம் | 21 km2 (8 sq mi) |
ஏற்றம் | 76 m (249 ft) |
மக்கள்தொகை (2016 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) | |
• நகர்ப்புறம் | 2,37,528[3] |
• பெருநகர் | 3,64,692 |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈரானிய சீர் நேரம்) |
அஞ்சல் குறியேடு | 46131-46391[4] |
Area code | (+98) 11 |
இணையதளம் | amol amol |
மூடு