அம்பேத்கர் நினைவில்லம், லண்டன்
இலண்டனில் உள்ள நினைவில்லம் / From Wikipedia, the free encyclopedia
இலண்டன் அம்பேத்கர் நினைவில்லம் (Dr. Bhimrao Ramji Ambedkar Memorial) என்பது பெரிய பிரித்தானியா தலைநகரமான இலண்டனில், கிங் ஹென்ரி சாலையில் உள்ள ஒரு நினைவகமாகும். இந்த வீட்டில் அம்பேத்கர் 1921-1922 காலகட்டத்தில் வாழ்ந்தார்.