அயோடின் முப்புளோரைடு
From Wikipedia, the free encyclopedia
அயோடின் முப்புளோரைடு (Iodine trifluoride) என்பது IF3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஆலசனிடைச் சேர்மம் ஆகும். மஞ்சள்நிற திண்மமாக காணப்படும் இவ்வேதிப்பொருள் -28 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது. தனிமங்களில் இருந்து தொகுப்பு வினையின் வழியாக இதைப் பெறமுடியும் ஆனால் மிகுந்த கவனத்துடன் செயல்படாவிட்டால் வினையின் இறுதியில் IF5 உருவாகிவிடும் என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அயோடின் டிரைபுளோரைடு | |
வேறு பெயர்கள்
அயோடின்(III)புளோரைடு | |
இனங்காட்டிகள் | |
22520-96-3 Y | |
ChemSpider | 10329096 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
IF3 | |
வாய்ப்பாட்டு எடை | 183.9 g/mol |
தோற்றம் | மஞ்சள்நிற திண்மம் |
உருகுநிலை | −28 ° செ வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும். |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அயோடின் முக்குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | புரோமின் முப்புளோரைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | குளோரின் முப்புளோரைடு அயோடின் ஐம்புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு