அரபு உலகில் பெண்கள்
From Wikipedia, the free encyclopedia
அரபு உலகில் பெண்கள் (Women in the Arab world) உலகின் பல பகுதிகளிலும் இல்லாத சிறப்பு சவால்களுடன் தனித்துவமான சூழ்நிலைகளில் வாழ்கின்றனர். குறிப்பாக இந்த பெண்கள் வரலாறு முழுவதும் பாகுபாட்டை அனுபவித்திருக்கிறார்கள். மேலும் அவர்களின் சுதந்திரங்கள் மற்றும் உரிமைகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளனர். இவற்றில் சில நடைமுறைகள் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் பல வரம்புகள் கலாச்சாரமானது. மேலும் பாரம்பரியம் மற்றும் மதத்திலிருந்து வெளிப்படுகின்றன.[1]