அரீன் பதிலீட்டு வகைகள்
ஐயுபிஏசி பெயரிடும் முறையில் உள்ள கரிமவேதியியலின் ஒரு பகுதியாகும். / From Wikipedia, the free encyclopedia
அரீன் பதிலீட்டு வகைகள் (Arene substitution patterns) என்பவை வேதியியல் ஐயுபிஏசி பெயரிடும் முறை கரிமவேதியியலின் ஒரு பகுதியாகும். அரோமாட்டிக் ஐதரோகார்பனில் ஐதரசனைத் தவிர்த்த பிற பதிலிகள் ஒவ்வொன்றின் இருப்பிடத்தையும் மிகச்சரியாக குறிப்பிட்டுக் காட்ட இவை பயனாகின்றன.