அர்பில் மாகாணம்
ஈராக் குர்திஸ்தானின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
அர்பில் மாகாணம் அல்லது எர்பில் மாகாணம் (Erbil Governorate, அரபு மொழி: محافظة أربيل, romanized: Muḥāfaẓat Arbīl,[5] குர்தியம்: پارێزگای ھەولێر ,Parêzgeha Hewlêr[6][7]) என்பது ஈராக்கிய குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியின், தெற்கு குர்திஸ்தானில் உள்ள ஒரு ஈராக்கிய மாகாணம் ஆகும். மேலும் இது தன்னாட்சி பிராந்தியத்தின் தலைநகரமும், பொருளாதார மையமும் ஆகும். [8]
விரைவான உண்மைகள் எர்பில் கவர்னரேட் அரபு மொழி: محافظة أربيلپارێزگای ھەولێر/Parêzgeha Hewlêr, Country ...
எர்பில் கவர்னரேட்
| |
---|---|
மாகாணம் | |
அமைவிடம்:the அர்பில் மாகாணம் (red) – in Iraq (red, beige & light grey) | |
குர்திஸ்தான் பிராந்தியத்திற்குள் எர்பில் மாகாணம்[2] | |
ஆள்கூறுகள்: 36°11′N 44°2′E | |
Country | ஈராக் |
பிராந்தியம் | குர்திஸ்தான் |
தலைநகரம் | அர்பில் |
ஆளுநர் | காலி |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,872 km2 (5,742 sq mi) |
மக்கள்தொகை (2020)[3] | |
• மொத்தம் | 29,32,800 |
ம.மே.சு. (2017) | 0.676[4] medium |
மூடு
எர்பில் மாகாணம் வட ஈராக்கில் ( தென் குர்திஸ்தான் ) 15,074 கி.மீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 2,932,800 (2020) ஆகும். இதில் பெரும்பான்மையினராக குர்து மக்கள் உள்ளனர். ஆனால் துர்க்மென், அரேபியர்கள், அசிரியர்கள் ஆகிய மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.