![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/db/Arwi_Title.png/640px-Arwi_Title.png&w=640&q=50)
அரபுத் தமிழ் எழுத்துமுறை
அரபு எழுத்துகளில் தமிழை எழுதும் முறை / From Wikipedia, the free encyclopedia
அரபுத்தமிழ் அல்லது அர்வி (அரபு: الْلِسَانُ الْأَرْوِيُّ, அல்லிசானுல் அற்விய்ய்) என்பது தமிழ் மொழியை நீட்டிக்கப்பட்ட அரபு எழுத்துக்களில் எழுதப்படும் மொழிவழக்கு ஆகும், இது அரபு மொழியிலிருந்து அதிகப்படியான சொல் மற்றும் ஒலிப்பு தாக்கங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலும் இலங்கையிலும் தமிழ் முசுலிம்களால் பயன்படுத்தப்படுகிறது ஆனால் இன்று இதன் பயன்பாடு அருகிவிட்டது.
விரைவான உண்மைகள் அர்வி, எழுத்து முறை வகை ...
அர்வி | |
---|---|
![]() அர்வி என்று அரபு எழுத்தில் எழுதப்பட்டுள்ளது | |
எழுத்து முறை வகை | அப்சத்
|
காலக்கட்டம் | தற்போதும் |
நிலை | சமய பயன்பாடு |
பிராந்தியம் | இந்தியா, Srilanka |
மொழிகள் | தமிழ் |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | Egyptian hieroglyphs
|
நெருக்கமான முறைகள் | அரபு மலையாளம் |
சீ.அ.நி 15924 | |
சீ.அ.நி 15924 | Arab (160), Arabic |
ஒருங்குறி | |
ஒருங்குறி மாற்றுப்பெயர் | Arabic |
ஒருங்குறி வரம்பு | அரபு |
இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும். |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b0/Kilakarai_Arabic_tombstone.jpg/640px-Kilakarai_Arabic_tombstone.jpg)