அலிகேட்டர்
From Wikipedia, the free encyclopedia
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/அலிகேட்டர்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
அலிகேட்டர் புதைப்படிவ காலம்:Oligocene-Holocene, 37–0 Ma | |
---|---|
அமெரிக்க அலிகேட்டர் | |
![]() | |
சீன அலிகேட்டர் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | அலிகேட்டர் |
மாதிரி இனம் | |
Alligator mississippiensis Daudin, 1802 | |
Species | |
|
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
அலிகேட்டர் என்பது முதலை வரிசையைச் சேர்ந்த அலிகேட்டர் குடும்பத்தின் இனமாகும். இவற்றுள் அமெரிக்க அலிகேட்டர் (A. mississippiensis) மற்றும் சீன அலிகேட்டர் (A. sinensis) என்று இருவேறு வாழும் இனங்கள் உள்ளன. கூடுதலாக, பல அழிந்துபோன முதலை இனங்கள் புதைபடிவ எச்சங்களிலிருந்து அறியப்படுகின்றன. சுமார் 37 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒலிகோசீன் காலக்கட்டத்தில் இவ்வகை முதலைகள் முதலில் தோன்றின.[1]
அலிகேட்டர் என்ற பெயர் el lagarto என்பதன் ஆங்கிலமயமாக்கப்பட்ட வடிவமாக இருக்கலாம், இது பல்லி என்பதற்கான எசுப்பானிய மொழி வார்த்தையாகும், தொடக்கக்கால எசுப்பானிய ஆய்வாளர்களும் புளோரிடாவில் குடியேறியவர்களும் இவ்வாறு அழைத்தனர்.[2] Later English spellings of the name included allagarta and alagarto.[3]