அல்லியம் காரினேட்டம்
From Wikipedia, the free encyclopedia
அலியம் காரினாட்டம் (Allium carinatum, keeled garlic[3] or witch's garlic) 60 செ.மீ உயரம் வரை வளரும் நீண்டகால தாவரமாகும். இது ஆசியா, துருக்கியின் சில பகுதிகள் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா முழுவதும் பரவலாக உள்ளது. பல இடங்களில் ஒரு அலங்கார தாவரமாகவும், அதன் நறுமணமுள்ள சுளைகள் உணவில் சுவைக்காகவும் பயன்படுகிறது.[4]
விரைவான உண்மைகள் அல்லியம் காரினேட்டம், உயிரியல் வகைப்பாடு ...
அல்லியம் காரினேட்டம் | |
---|---|
Allium carinatum[1] | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Allioideae |
பேரினம்: | Allium |
இனம்: | A. carinatum |
இருசொற் பெயரீடு | |
Allium carinatum கரோலஸ் லின்னேயஸ் | |
வேறு பெயர்கள் [2] | |
Species synonymy
|
மூடு