ஆசப் ஆல்
From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் ஆசப் ஆல் (Asaph Hall III, அக்தோபர் 15, 1829 – நவம்பர் 22, 1907) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் செவ்வாய் நிலாக்களாகிய தெய்மோசையும் போபோசையும் கண்டுபிடித்து பெயர்பெற்றவர். இவர் இவற்றை 1977 இல் கண்டுபிடித்தார்.[1] இவர் செவ்வாயின் பொருண்மையையும் காரிக்கோளின் சுழற்சியையும் பிற கோள்களின் துணைக்கோள்கள், இரட்டை விண்மீன்கள் ஆகியவற்றின் வட்டணைகளையும் தீர்மானித்தார்.
விரைவான உண்மைகள் ஆசப் ஆல் Asaph Hall, பிறப்பு ...
ஆசப் ஆல் Asaph Hall | |
---|---|
1899 இல் ஆசப் ஆல், USNO தொலைநோக்கி | |
பிறப்பு | (1829-10-15)அக்டோபர் 15, 1829 கோசென், கனெடிகட் |
இறப்பு | நவம்பர் 22, 1907(1907-11-22) (அகவை 78) அன்னாபோலிசு, மேரிலாந்து |
இருப்பிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க் நடுவண் கல்லூரி, மெக்கிராவில்லி |
அறியப்படுவது | இரு செவ்வாய் நிலாக்களின் கண்டுபிடிப்பு |
பெற்றோர் | இரண்டாம் ஆசப் ஆல் கன்னா பால்மர் |
மூடு