ஆடம் ஹிக்ஸ்
அமெரிக்க நடிகர், ராப்பர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் / From Wikipedia, the free encyclopedia
ஆடம் ஹிக்ஸ் (ஆங்கில மொழி: Adam Hicks) (பிறப்பு: நவம்பர் 28, 1992) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]