ஆதன் ஆறு
From Wikipedia, the free encyclopedia
ஆதன் ஆறு (ஆங்கிலம்: Adan River; மராத்தி: अडाण नदी) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள வாசிம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது பைங்காங்கா ஆற்றின் முக்கிய துணை நதியாகும் .
விரைவான உண்மைகள் ஆதன், அமைவு ...
ஆதன் | |
---|---|
ஆதன் ஆறு | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகராட்டிரம் |
மாவட்டம் | வாசிம் மாவட்டம் |
நகரம் | கரஞ்சா லாட் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | கரஞ்சா லாட், வாசிம் மாவட்டம் |
⁃ அமைவு | மகராட்டிரம், இந்தியா |
நீளம் | 209.21[1] km (130.00 mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | முகத்துவாரம் |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | அருணாவதி ஆறு |
மூடு