![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/28/As2Se3structure.jpg/640px-As2Se3structure.jpg&w=640&q=50)
ஆர்சனிக் முச்செலீனைடு
From Wikipedia, the free encyclopedia
ஆர்சனிக் முச்செலீனைடு (Arsenic triselenide) என்பது As2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக்கின் செலீனைடு உப்பான இச்சீருறாத் திண்மம் 870 நானோ மீட்டர் மற்றும் 17.2 மைக்ரோ மீட்டர் அளவுக்கு ஒளிச்செலுத்துகை அளவுகள் கொண்டிருப்பதால் , அகச்சிவப்பு ஒளியியலில் சால்கோசெனைடு கண்ணாடியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்சனிக் முச்செலீனைடு ஒரு சகப் பிணைப்புச் சேர்மமாகக் காணப்படுகிறது. இருப்பினும் ஆர்சனிக் , முறைப்படியான +3.என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஆர்சனிக்(III) செலீனைடு | |
இனங்காட்டிகள் | |
1303-36-2 ![]() | |
ChemSpider | 14089 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14772 |
வே.ந.வி.ப எண் | CG2285000 |
| |
பண்புகள் | |
As2Se3 | |
வாய்ப்பாட்டு எடை | 386.72 கி/மோல் |
தோற்றம் | பழுப்பு-கருப்புத் தூள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 4.75 கி/செ.மீ3 |
உருகுநிலை | 360 °C (680 °F; 633 K) |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு, mP20, இடக்குழு = P21/c, No. 14
mP20 P21/c 14 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஈரார்சனிக் மூவாக்சைடு, ஈரார்சனிக் முச்சல்பைடு, ஆர்சனிக் முப்புரோமைடு, ஆர்சனிக்(III) தெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஆண்டிமனி(III) செலீனைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | ஆர்சனிக்(V) செலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு