ஆர்சனிக் மூவாக்சைடு
மருந்துவகைப் பொருள் / From Wikipedia, the free encyclopedia
ஆர்சனிக் மூவாக்சைடு (Arsenic trioxide) என்பது As2O3. என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக்கின் ஆக்சைடு சேர்மமான, வணிக முக்கியத்துவம் வாய்ந்த இச்சேர்மமானது பிற ஆர்சனிக் சேர்மங்கள் தயாரிப்பதற்குத் தேவையான முன்னோடிச் சேர்மமாக விளங்குகிறது. ஆண்டுக்கு 50000 டன்கள் வரை இச்சேர்மம் உற்பத்தி செய்யப்படுகிறது[4]. உயர் நச்சுத்தன்மை காரணமாக இச்சேர்மத்தின் பல்வேறு பயன்பாடுகள் விவாதத்திற்குள்ளாகின்றன.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
டையார்சனிக் டிரையாக்சைடு | |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
1327-53-3 Y | |
ATC code | L01XX27 |
ChEMBL | ChEMBL1200978 N |
ChemSpider | 452539 Y |
DrugBank | DB01169 Y |
EC number | 215-481-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C13619 N |
பப்கெம் | 261004 |
வே.ந.வி.ப எண் | CG3325000 |
| |
UNII | S7V92P67HO Y |
பண்புகள் | |
As 2O 3 | |
வாய்ப்பாட்டு எடை | 197.841 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 3.74 கி/செ.மீ3 |
உருகுநிலை | 312.2 °C (594.0 °F; 585.3 K) |
கொதிநிலை | 465 °C (869 °F; 738 K) |
20 g/L (25 °C) see text | |
கரைதிறன் | நீர்த்த அமிலங்கள் மற்றும் காரங்களில் கரைகிறது. நடைமுறையில் கரிமக் கரைப்பான்களில் கரைவதில்லை.[2] |
காடித்தன்மை எண் (pKa) | 9.2 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் (α)<180 °C ஒற்றைச் சரிவு (β) >180 °C |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | Zero |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−657.4 கி.யூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
? J.K−1.mol−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | T+ N |
R-சொற்றொடர்கள் | R45, R28, R34, R50/53 |
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
14.6 mg/kg (rat, oral) |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
[1910.1018] TWA 0.010 mg/m3[3] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
Ca C 0.002 mg/m3 [15-minute][3] |
உடனடி அபாயம் |
Ca [5 mg/m3 (as As)][3] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஆர்சனிக் முச்சல்பைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பாசுபரசு மூவாக்சைடு ஆண்டிமணி மூவாக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு