ஆர். ஜே. பாலாஜி
தமிழ்த் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ஆர். ஜே. பாலாஜி (இயற்பெயர்: பாலாஜி பட்டுராஜ்) சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர். பாலாஜியின் பெற்றோர் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள். ஆர். ஜே. பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நடிகராகவும் பங்களிக்கிறார். இவர் பிக் எப்.எம் 92.7இல் ஒலிபரப்பான டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் (தற்போது இல்லை) போன்ற நிகழ்ச்சிகளினால் பெரிதும் அறியப்படுகிறார். இவர் தீயா வேலை செய்யனும் குமாரு (2013) மற்றும் வடகறி (2014) ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |