ஆலங்குடி
இது தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; நகராட்சியும் ஆகும்.
விரைவான உண்மைகள் ஆலங்குடி Alangudi, நாடு ...
ஆலங்குடி Alangudi | |
---|---|
பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 10.361100°N 78.979600°E / 10.361100; 78.979600 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஏற்றம் | 104 m (341 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,367 |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 622 301 |
அஞ்சல் குறியீட்டு எண் | 04322 |
வாகனப் பதிவு | TN 55 |
மூடு