ஆல்டிரோவேண்டா
From Wikipedia, the free encyclopedia
Aldrovanda இது ஒரு அசைவம் உண்ணும் தாவரம். இதை நீர் சுழல் தாவரம் என்றும் அழைப்பார்கள். மேலும் இதை (Water fly trap) நீர் பூச்சிகளைப் பிடிக்கும் தாவரம் என்றும் அழைக்கலாம். இது திரோசிரோசியீ என்னும் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் ஆ. வெசிகுலோசா (A.Vesiculosa) . என்கிற ஒரே ஒரு செடி மட்டுமே உள்ளது.
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ நீர் சுழல் தாவரம் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |