ஆஷ்டன் குட்சர்
From Wikipedia, the free encyclopedia
ஆஷ்டன் குட்சர் (Ashton Kutcher, பிறப்பு: பிப்ரவரி 7, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விளம்ப்பர நடிகர் ஆவார். இவர் 1999ம் ஆண்டு கமிங் சூன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து கெஸ் ஹூ, எ லாட் லைக் லவ், வேலண்டைன்ஸ் டே, ஜோப்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களும் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஆஷ்டன் குட்சர், பிறப்பு ...
ஆஷ்டன் குட்சர் | |
---|---|
பிறப்பு | ஆஷ்டன் ஆஷ்டன் குட்சர் பெப்ரவரி 7, 1978 ( 1978 -02-07) (அகவை 46) ஐக்கிய அமெரிக்கா, |
பணி | நடிகர், தயாரிப்பாளர், விளம்ப்பரநடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–அறிமுகம் |
வாழ்க்கைத் துணை | டெமி மூர் (2005–2013) |
மூடு