![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/ACD-blue-spud.jpg/640px-ACD-blue-spud.jpg&w=640&q=50)
ஆஸ்திரேலிய மேய்ச்சல் நாய்
From Wikipedia, the free encyclopedia
ஆஸ்திரேலிய மேய்ச்சல் நாய் (ஆங்கிலம்:Australian Cattle Dog) இவ்வகை நாய்கள் ஆடுகளை ஊனுண்ணி விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், ஆடுகள் அதன் மந்தையைவிட்டுத் தவறிவிடாமல் இருக்கவும் இவ்வகை நாய்கள் மேய்ப்பு நாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆத்திரேலியாவின் மேய்ச்சல் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அதிகமாக வளர்க்கிறார்கள். [1] மனிதர்களிடம் பழகுவதில் சிறப்பான இடத்தில் இருப்பதால் இவ்வகை நாய்களை அங்கு அதிகமாக வளர்க்க விரும்புகிறார்கள். [2]
விரைவான உண்மைகள் பிற பெயர்கள், தோன்றிய நாடு ...
![]() | |||||||||||||||||||||||||
ஒரு நீல ஆஸ்திரேலியக் கால்நடை நாய் | |||||||||||||||||||||||||
பிற பெயர்கள் | ஆமேநா, மேய்ச்சல் நாய், நீல ஹீலர், சிவப்பு ஹீலர், குவின்ஸ்லாந்து ஹீலர் | ||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தோன்றிய நாடு | ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்) |
மூடு