இசுடைரீன்
From Wikipedia, the free encyclopedia
மலக்கியம் அல்லது இசுடைரீன் (Styrene) என்பது C6H5CH=CH2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய ஒரு கரிமச்சேர்மம் ஆகும். இச்சேர்மமானது, ஈத்தேனைல்பென்சீன், வினைல்பென்சீன் மற்றும் பினைல்ஈத்தேன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பென்சீன் வழிச்சேர்மமான இது பிசுபிசுப்பான நிறமற்ற திரவம் ஆகும். இச்சேர்மம் எளிதாக ஆவியாகிறது. மேலும், விரும்பத்தக்க மணத்தைக் கொண்டுள்ளது. பாலிஸ்டைரீன் மற்றும் இணைபல்லுறுப்பி தயாரிக்க இசுடைரீன் முன்னோடிச் சேர்மமாக உள்ளது. 2010 ஆம் ஆண்டுவாக்கில் ஆண்டொன்றுக்கு இச்சேர்மத்தின் மொத்த உற்பத்தியானது ஏறத்தாழ 25 மில்லியன் டன்கள் அளவிற்கு இருந்துள்ளது.[4]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தீனைல்பென்சீன்[1] | |
வேறு பெயர்கள்
இசுடைரீன்[1] வினைல்பென்சீன் பினைல்ஈத்தேன் பினைல்எத்திலீன் சின்னமீன் இசுடைரால் Diarex HF 77 இசுடைரோலின் இசுடைரோபோல் | |
இனங்காட்டிகள் | |
100-42-5 Y | |
ChEBI | CHEBI:27452 Y |
ChEMBL | ChEMBL285235 Y |
ChemSpider | 7220 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C07083 N |
பப்கெம் | 7501 |
வே.ந.வி.ப எண் | WL3675000 |
| |
UNII | 44LJ2U959V Y |
பண்புகள் | |
C8H8 | |
வாய்ப்பாட்டு எடை | 104.15 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற எண்ணெய் போன்ற திரவம் |
மணம் | sweet, floral[2] |
அடர்த்தி | 0.909 கி/செமீ3 |
உருகுநிலை | −30 °C (−22 °F; 243 K) |
கொதிநிலை | 145 °C (293 °F; 418 K) |
0.03% (20°C)[2] | |
ஆவியமுக்கம் | 5 mmHg (20°C)[2] |
-68.2·10−6 செமீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5469 |
பிசுக்குமை | 0.762 cP at 20 °செ |
கட்டமைப்பு | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0.13 டிபை |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றக்கூடியது, நச்சுத்தன்மை உடையது |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
R-சொற்றொடர்கள் | R10 R36 |
S-சொற்றொடர்கள் | S38 S20 S23 |
தீப்பற்றும் வெப்பநிலை | 31 °C (88 °F; 304 K) |
வெடிபொருள் வரம்புகள் | 0.9%-6.8%[2] |
Lethal dose or concentration (LD, LC): | |
LC50 (Median concentration) |
2194 ppm (mouse, 4 hr) 5543 ppm (rat, 4 hr)[3] |
LCLo (Lowest published) |
10,000 ppm (human, 30 min) 2771 ppm (rat, 4 hr)[3] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 100 ppm C 200 ppm 600 ppm (5-minute maximum peak in any 3 hours)[2] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 50 ppm (215 mg/m3) ST 100 ppm (425 mg/m3)[2] |
உடனடி அபாயம் |
700 ppm[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு