இசுபிலோர்னிசு
பறவைப் பேரினம் / From Wikipedia, the free encyclopedia
இசுபிலோர்னிசு (Spilornis) என்பது அசிபிட்ரிடே குடும்பத்தில் உள்ள கொன்றுண்ணிப் பறவை பேரினமாகும். முதிர்ச்சியடைந்த பறவைகள் அனைத்தும் அடர்நிற கொண்டைகளுடன் பிரகாசமான மஞ்சள் கண்களையும் அலகுப்பூவினையும் கொண்டது.[2] இந்த நடுத்தர அளவிலான இரைவாரிச் செல்லும் பறவை தெற்கு ஆசியாவின் காடுகளில் காணப்படுகின்றன. இவை பாம்பு-கழுகுகள் என்று அழைக்கப்படுகின்றன. திரையோட்ரியோர்கிசு மற்றும் யூட்ரியோர்கிசு பேரினத்தினைச் சேர்ந்த இரண்டு ஆப்பிரிக்கச் சிற்றினங்களுடன் இதன் பொதுப் பெயர் பகிரப்பட்டுள்ளது.[2]
விரைவான உண்மைகள் இசுபிலோர்னிசு, உயிரியல் வகைப்பாடு ...
இசுபிலோர்னிசு | |
---|---|
கொண்டை பாம்புண்ணிக் கழுகு (இசுபிலோர்னிசு சீலா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அக்சிப்பிட்ரிபார்மிசு |
குடும்பம்: | அக்சிப்பிட்ரிடே |
பேரினம்: | ஜி. ஆர். கிரே, 1840[1] |
மூடு