இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே)
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே) (Republican Party of India (Athawale)) இந்தியாவில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இந்த கட்சியானது இந்தியக் குடியரசுக் கட்சியிருந்து விலகி ராம்தாஸ் அதாவலேவினால் ஆரம்பிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் இந்தியக் குடியரசுக் கட்சி (அ), தலைவர் ...
இந்தியக் குடியரசுக் கட்சி (அ) | |
---|---|
தலைவர் | ராம்தாஸ் அதவாலே |
நிறுவனர் | ராம்தாஸ் அதவாலே |
தொடக்கம் | 25 மே 1999 (25 ஆண்டுகள் முன்னர்) (1999-05-25) |
தலைமையகம் | எண்.11, சப்தர்ஜங் சாலை, புது தில்லி 110001, இந்தியா |
கொள்கை | அம்பேத்கரிசம் சமூகவுடைமை |
நிறங்கள் | நீலம் |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 245 |
தேர்தல் சின்னம் | |
இந்தியா அரசியல் |
மூடு