![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/09/India_Gate_in_New_Delhi_03-2016.jpg/640px-India_Gate_in_New_Delhi_03-2016.jpg&w=640&q=50)
இந்தியாவின் வாயில்
புது தில்லியில் உள்ள வெற்றி வளைவு / From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் நுழைவாயில் (மும்பை) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
இந்தியாவின் வாயில் (India Gate) என்பது புதுதில்லியில், ராஜ்பத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இது முதலில் அனைத்திந்திய போர் நினைவுச்சின்னம் (All India War Memorial) என்றழைக்கப்பட்டது. 1914–21 வரையான காலப்பகுதியில், முதல் உலகப் போர் நடைபெற்றபோது பிரான்ஸ், மெசபடோமியா, ஈரான், கிழக்கு ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் உயிரிழந்த 82,000 பிரித்தானிய இந்தியப் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. ஐக்கிய இராட்சியம் சேர்ந்தவர்கள் உட்பட வீரர்களினதும், அதிகாரிகளினதும் 13,300 பேர்கள் இவ்வாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.[3][2]
விரைவான உண்மைகள் இந்தியாவின் வாயில், நிறுவப்பட்டது ...
இந்தியாவின் வாயில் | |
---|---|
இந்தியா | |
![]() | |
முதலாம் உலகப் போர் மற்றும் மூன்றாம் ஆப்கான் போரின் போது வீழ்ந்த இந்தியப் படைகளின் இறந்தவர்கள் க்கு | |
நிறுவப்பட்டது | 10 பெப்பிரவரி 1921 |
திறப்பு | 12 பெப்பிரவரி 1931 |
அமைவிடம் | 28°36′46.31″N 77°13′45.5″E |
வடிவமைப்பு | சர் எட்வின் லூட்டியன்சு |
மூடு