இந்திய சமூக ஜனநாயகக் கட்சி - Wikiwand
For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for இந்திய சமூக ஜனநாயகக் கட்சி.

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ)
தொடக்கம்21 சூன் 2009
தலைமையகம்புது டெல்லி, இந்தியா
செய்தி ஏடுபுதிய பாதை
தொழிலாளர் அமைப்புSDTU‬ தொழிற்சங்கம்
கொள்கைசமூக சனநாயகம்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 545
இணையதளம்
http://www.sdpitamilnadu.in
http://www.sdpi.in

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ். டி. பி. ஐ) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது இசுலாமியர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுத்து வருகிறது.[1]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் திமுக கூட்டணியில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) இணைந்து போட்டியிடும் என்று அறிவித்தது.[2].பின்னர் ஏப்ரல் 7 அன்று திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாமல் கூட்டணியில் இருந்து விலகியது.[3] எஸ்.டி.பி.ஐ கட்சியானது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹக்லான் பாகவி அறிவித்தார்.[4] 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
30 0 65978 0.2 % .[5]

கேரளா சட்டமன்றத் தேர்தல், 2016

2016 கேரளா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து 82 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
82 0 123243 0.6 % .[6]

மேற்கோள்கள்

  1. [1]
  2. "திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ போட்டியிடும்:அக்கட்சியின் தலைவர் தெஹக்லான் பாகவி". தினமணி (20 மார்ச் 2016). பார்த்த நாள் 20மார்ச் 2016.
  3. "தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.. திமுக கூட்டணியில் இருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ கட்சி!". தட்சு தமிழ். பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
  4. "25 தொகுதிகளில் தனித்து போட்டி..முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது எஸ்.டி.பி.ஐ". தட்சு தமிழ். பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
  5. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA (19 மே 2016). பார்த்த நாள் 19 மே 2016.
  6. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA (19 மே 2016). பார்த்த நாள் 19 மே 2016.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி
Listen to this article