இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி
From Wikipedia, the free encyclopedia
இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி(India men's national field hockey team) சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். சர்வதேச வளைதடிப் பந்தாட்ட பேரவையால் ஏற்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடுகளை சாரா தேசிய அணியாகும்.
விரைவான உண்மைகள் இந்தியா, சங்கம் ...
இந்தியா | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சங்கம் | ஹாக்கி இந்தியா | ||||||||||||||||||||||||||||||||
கூட்டமைப்பு | ஆசிய வளைதடிப் பந்தாட்ட பேரவை (ஆசியா) | ||||||||||||||||||||||||||||||||
பயிற்றுனர் | ஜோஸ் ப்ரசா | ||||||||||||||||||||||||||||||||
தலைவர் | ராஜ்பால் சிங் | ||||||||||||||||||||||||||||||||
FIH தரவரிசை | 6 (பிப்ரவரி 2023 நிலவரப்படி) | ||||||||||||||||||||||||||||||||
|
மூடு
1928ஆம் ஆண்டு இந்த அணி முதல் ஒலிம்பிக் போட்டித் தங்கம் வென்றது. அதன் பின் 1956 வரை ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆறு தங்கங்களை வென்று குவித்தது. மொத்தம் இது வரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று, உலகிலேயே ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் தங்கம் வென்ற தேசிய அணியாக புகழ் பெற்றது.