இந்திரன் (இந்து சமயம்)
From Wikipedia, the free encyclopedia
இந்திரன் (ஒலிப்புⓘ) (தேவேந்திரன் [1]) என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகால இந்து சமயத்தில், மிக முக்கியமான தேவர்களில் ஒருவராக உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்டவர்.
விரைவான உண்மைகள் இந்திரன், அதிபதி ...
இந்திரன் | |
---|---|
ஐராவதம் வாகனத்தில் இந்திரன் | |
அதிபதி | தேவர்களின் |
தேவநாகரி | इन्द्र |
சமசுகிருதம் | Indra |
இடம் | தேவ லோகம் |
ஆயுதம் | வஜ்ஜிராயுதம் |
துணை | இந்திராணி |
மூடு