இன்திசார் அமீர்
From Wikipedia, the free encyclopedia
இன்திசார் அமீர் (அரபு மொழி: انتصار عامر ; பிறப்பு 3 திசம்பர் 1956) எகிப்தின் தற்போதைய முதல் பெண்மணி ஆவார். இவரது கணவர் அப்துல் பத்தா அல்-சிசி 8 சூன் 2014 அன்று எகிப்தின் ஆறாவது ஜனாதிபதியானார்.[1]
விரைவான உண்மைகள் இன்திசார் அமீர், முதல் சீமாட்டி எகிப்து ...
இன்திசார் அமீர் | |
---|---|
انتصار عامر | |
முதல் சீமாட்டி எகிப்து | |
பதவியில் உள்ளார் | |
In role 8 சூன் 2014 | |
குடியரசுத் தலைவர் | அப்துல் பத்தா அல்-சிசி |
முன்னையவர் | நாக்லா மகமூது |
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் | |
In role 10 பிப்ரவரி 2019 – 10 பிப்ரவரி 2020 | |
குடியரசுத் தலைவர் | அப்துல் பத்தா அல்-சிசி |
முன்னையவர் | ஜெனெட் ககாமே |
பின்னவர் | ட்ஷெபோ மோட்செபே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 திசம்பர் 1956 (1956-12-03) (அகவை 67) கெய்ரோ |
துணைவர் | |
பிள்ளைகள் | 4, மகமூது அல்-சிசி |
முன்னாள் கல்லூரி | ஐன் ஷம்ஸ் பல்கலைக்கழகம் |
மூடு