![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Jens_Stoltenberg_2007_04_18.jpg/640px-Jens_Stoltenberg_2007_04_18.jpg&w=640&q=50)
இயென்சு சுடோல்ட்டென்பர்க்
From Wikipedia, the free encyclopedia
இயென்சு சுடோல்ட்டென்பர்க் Jens Stoltenbergⓘ, யென்ஸ் ஸ்டோல்ட்டென்பர்க், பிறப்பு: 16 மார்ச் 1959) நோர்வேயின் முன்னாள் பிரதமர். 2000 முதல் 2001 வரை பிரதமராக இருந்தார். 17 ஒக்டோபர் 2005 இல் மீண்டும் பிரதமராகப் பதவியேற் இவர் 2009 தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். 2013 தேர்தலில் தோல்வியடைந்தார்.
விரைவான உண்மைகள் இயென்சு சுடோல்ட்டென்பர்க்Jens Stoltenberg, நோர்வேயின் பிரதமர் ...
இயென்சு சுடோல்ட்டென்பர்க் Jens Stoltenberg | |
---|---|
![]() | |
நோர்வேயின் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 அக்டோபர் 2005 | |
ஆட்சியாளர் | எரால்டு V |
முன்னையவர் | Kjell Magne Bondevik |
பதவியில் 3 மார்ச் 2000 – 19 அக்டோபர் 2001 | |
ஆட்சியாளர் | எரால்டு V |
முன்னையவர் | Kjell Magne Bondevik |
பின்னவர் | Kjell Magne Bondevik |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 200px 16 மார்ச்சு 1959 (1959-03-16) (அகவை 65) ஒஸ்லோ, நோர்வே |
இறப்பு | 200px |
இளைப்பாறுமிடம் | 200px |
அரசியல் கட்சி | நோர்வே தொழிற்கட்சி |
துணைவர் | இங்கிரிட் |
பெற்றோர் |
|
தொழில் | பொருளியலாளர் |
கையெழுத்து | ![]() |
மூடு
2013 மார்ச்சில் நேட்டோவின் அடுத்த செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட இவர் 1 அக்டோபர் 2014 இல் பதவியேற்கவுள்ளார்.
2002 -2014 நோர்வே தொழிற்கட்சித் தலைவராகவும், 1993 ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற அங்கத்துவராகவும் இருக்கிறார்.
1990 முதல் 1991 வரை சுற்றுச்சூழல் திணைக்களத்தில் உதவி அமைச்சராகவும், 1993 முதல் 1996 வரை தொழிற்துறை அமைச்சராகவும், 1996 முதல் 1997 வரை நிதி அமைச்சராகவும் நோர்வே அரசில் பணிபுரிந்தார். செப்டம்பர் 2009 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களை அடுத்து மீண்டும் இவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.