இரண்டாம் கனிஷ்கன்
குசான மன்னன் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் கனிஷ்கன் ( Kanishka II ) சுமார் 225-245 பொ.ச. வரை ஆட்சி செய்த குசானப் பேரரசன் ஆவார். இவர் கடைசி பெரிய குசானப் பேரரசராகக் கருதப்படும் முதலாம் வாசுதேவனுக்குப் பிறகு பதவியேற்றார்.
விரைவான உண்மைகள் இரண்டாம் கனிஷ்கன், ஆட்சிக்காலம் ...
இரண்டாம் கனிஷ்கன் | |
---|---|
குசானப் பேரரசன் | |
இரண்டாம் கனிஷ்கனின் சித்தரிப்பு கொண்ட நாணயம். | |
ஆட்சிக்காலம் | 200–222 பொ.ச. |
முன்னையவர் | முதலாம் வாசுதேவன் |
பின்னையவர் | வசிஷ்கன் |
மூடு