இரண்டாம் தோரமணன்
அல்கான் ஹூனர்களின் ஆட்சியாளர் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் தோரமணன் (Toramana II) என்பவர் வடமேற்கு இந்தியாவின் காந்தாரதேசம், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 6-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அல்கோன் ஹூன வம்சத்தின் ஹூன அரசன் ஆவார்.[1]