From Wikipedia, the free encyclopedia
இராஜா தாகீர் சென் (சிந்தி மொழி: راجا ڏاھر; சமக்கிருதம்: राजा दाहिर, கி பி 661 – 712) தற்கால சிந்துவை, கி பி 679 முதல் 712 முடிய ஆண்ட பிராமண அரச குல இறுதி இந்து மன்னராவார்.[1]ராஜா சாச் - ராணி சுகாநதி இணையருக்குப் பிறந்தவர். ராஜா சாச்சின் மறைவிற்குப் பின் ஆட்சிக்கு வந்த இவரது சித்தப்பா சந்திரனின் மறைவிற்குப் பிறகு ராஜா தாகீர் சிந்துவின் மன்னராக பட்டம் சூட்டிக் கொண்டார். இவர் ஆண்ட புஷ்கர்ணா இராச்சியத்தில், தற்கால பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப் பகுதிகள், ஈரானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும், ஆப்கானித்தானின் பகுதிகளும் அடங்கியிருந்தன.
இராஜா தாகீர் | |||||
---|---|---|---|---|---|
சிந்துவின் மகாராஜா தாகீர் | |||||
சிந்துவின் மூன்றாவது மற்றும் இறுதி மன்னர் | |||||
ஆட்சிக்காலம் | கி பி 679 – 712 | ||||
முன்னையவர் | சந்திரன் | ||||
பின்னையவர் | சிந்து இராச்சியம் உமையா கலீபகத்துடன் இணைக்கப்பட்டது | ||||
பிறப்பு | கி பி 661 அலோர், சிந்து (தற்கால் சிந்துவின் ரோக்கிரி பகுதி, பாகிஸ்தான்) | ||||
இறப்பு | கி பி 712 (வயது 51) ரோர் பகுதி, சிந்து ஆறு (தற்கால நவாப்ஷா அருகில், பாகிஸ்தான்) | ||||
குழந்தைகளின் பெயர்கள் | சூரியாதேவி பிரமிளாதேவி | ||||
| |||||
மரபு | பிராமண அரச குலம் | ||||
தந்தை | அலோரின் சாச் | ||||
தாய் | ராணி சுகாநதி | ||||
மதம் | இந்து சமயம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.