இரும்பு(II) ஆக்சலேட்டு
From Wikipedia, the free encyclopedia
இரும்பு(II) ஆக்சலேட்டு (iron(II) oxalate) என்பது FeC2O4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். பெர்ரசு ஆக்சலேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஓர் இரும்பு(II) அயனியும் (Fe2+) ஓர் ஆக்சலேட்டு அயனியும் (C2O42−) சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
இரும்பு(II) ஆக்சலேட்டு பொதுவாக இருநீரேற்றாகக் காணப்படுகிறது(FeC2O4•2H2O, சிஏஎசு # 6047-25-2. இதன் படிகக் கட்டமைப்பில் ஆக்சலேட்டு பால இரும்பு அணுக்களின் உச்சியில் தண்ணீர் மூலக்கூறுகள் கொண்ட சங்கிலிகளைக் கொண்டுள்ளது [4]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) ஆக்சலெட்டு | |
வேறு பெயர்கள்
இரும்பு ஆக்சலேட்டு பெர்ரசு ஆக்சலேட்டு | |
இனங்காட்டிகள் | |
516-03-0 N 6047-25-2 (இருநீரேற்று) N | |
EC number | 208-217-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10589 |
| |
பண்புகள் | |
FeC2O4 (anhydrous) FeC2O4·2 H2O (இருநீரேற்று) | |
வாய்ப்பாட்டு எடை | 143.86 கி/மோல் (நீரிலி) 179.89 கி/மோல் (இருநீரேற்று) |
தோற்றம் | மஞ்சள் தூள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 2.28 கி/செ.மீ3 |
உருகுநிலை | 190 °C (374 °F; 463 K) (நீரிலி)[1] 150–160 °C (302–320 °F; 423–433 K) (இருநீரேற்று) சிதைவடைகிறது |
கொதிநிலை | 365.1 °C (689.2 °F; 638.2 K) (நீரிலி)[1] |
இருநீரேற்று: 0.097 கி/100மி.லி (25 °செ)[2] | |
தீங்குகள் | |
GHS pictograms | [3] |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H312[3] | |
P280[3] | |
ஈயூ வகைப்பாடு | Xn |
R-சொற்றொடர்கள் | R21/22 |
S-சொற்றொடர்கள் | S24/25 |
தீப்பற்றும் வெப்பநிலை | 188.8 °C (371.8 °F; 461.9 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
சூடுபடுத்தும் போது இரும்பு(II) ஆக்சலேட்டு சிதைவடைந்து கார்பனீராக்சைடு, கார்பனோராக்சைடு, இரும்பு ஆக்சைடுகள் மற்றும் இரும்பாக மாறுகிறது [5].