இலுப்பூர்
இது தமிழகத்தில் உள்ள பேரூராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
இலுப்பூர் (ஆங்கிலம்:Illupur ), இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதுக்கோட்டைமாவட்டம்,இலுப்பூர் கோட்டத்தில உள்ளஇலுப்பூர் வருவாய் வட்டத்தின் தலைமையிடமும், மூன்றாம் நிலை நகராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள்
இலுப்பூர் | |||
அமைவிடம் | 10°31′N 78°38′E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||
வட்டம் | இலுப்பூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ஐ.சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப [3] | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
19,300 (2011[update]) • 25,000/km2 (64,750/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
10.13 சதுர கிலோமீட்டர்கள் (3.91 sq mi) • 142 மீட்டர்கள் (466 அடி) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/illuppur |
மூடு