![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/Islamic_Parliament_of_Iran_Seal.svg/langta-640px-Islamic_Parliament_of_Iran_Seal.svg.png&w=640&q=50)
ஈரான் நாடாளுமன்றம்
From Wikipedia, the free encyclopedia
ஈரான் நாடாளுமன்றம் (Islamic Consultative Assembly) (பாரசீக மொழி: مجلس شورای اسلامی, romanized: Majles-e Showrā-ye Eslāmī), இதனை ஈரானிய மஜ்லீஸ் என்றும் அழைப்பர். தற்போது ஈரானின் நாடாளுமன்றம் 290 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[2]
விரைவான உண்மைகள் இசுலாமிய ஆலோசனை மன்றம் مجلس شورای اسلامی Majles-e Showrā-ye Eslāmī, வகை ...
இசுலாமிய ஆலோசனை மன்றம் مجلس شورای اسلامی Majles-e Showrā-ye Eslāmī | |
---|---|
11-வது நாடாளுமன்றம் | |
![]() | |
![]() | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 16 நவம்பர் 1906; 117 ஆண்டுகள் முன்னர் (1906-11-16) 14 மார்ச் 1980 (தற்போதைய வடிவம்) |
முன்பு | தேசிய நாடாளுமன்றம் |
தலைமை | |
அவைத் தலைவர் (சபாநாயகர்) | முகமது பக்கர் கலிபா 28 மே 2020 முதல் |
முதல் துணைத் தலைவர் | அலி நிக்சாத் 25 மே 2021 முதல் |
இரண்டாவது துணைத்தலைவர் | அப்டோலெரெசா மெஸ்ரி 25 மே 2021 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 290[1] |
![]() | |
அரசியல் குழுக்கள் |
|
ஆட்சிக்காலம் | 4 ஆண்டுகள்[1] |
தேர்தல்கள் | |
பெரும்பான்மை இடங்களில் வென்ற கட்சி வெற்றி [1] | |
அண்மைய தேர்தல் | 2020 ஈரான் நாடாளுமன்றத் தேர்தல் |
அடுத்த தேர்தல் | 2024 |
கூடும் இடம் | |
![]() | |
ஈரான் நாடாளுமன்ற கட்டிட வளாகம் தெகுரான் ஈரான் | |
வலைத்தளம் | |
http://www.Majlis.ir | |
அரசியலமைப்புச் சட்டம் | |
இரான் இசுலாமியக் குடியரசின் அரசியலமைப்பு |
மூடு