உதகமண்டலம்
உதகமண்டலம் எனவும் அழைக்கப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு மலைப்ப / From Wikipedia, the free encyclopedia
ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (தோடா மொழி: ஒத்தக்கல்மந்து [4]) (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்.[5] இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.
விரைவான உண்மைகள்
உதகமண்டலம் | |||||||
— சிறப்பு நிலை நகராட்சிகள் — | |||||||
அமைவிடம் | 11°24′N 76°42′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | நீலகிரி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | சா. ப. அம்ரித், இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சித் தலைவர் | வாணீஸ்வரி | ||||||
சட்டமன்றத் தொகுதி | உதகமண்டலம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
ஆர். கணேஷ் (இ.தே.கா) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
93,921 (2001[update]) • 6,772/km2 (17,539/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
13.87 சதுர கிலோமீட்டர்கள் (5.36 sq mi) • 2,213 மீட்டர்கள் (7,260 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு
இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.