![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/90/Uthiramerur_temple.jpg/640px-Uthiramerur_temple.jpg&w=640&q=50)
உத்திரமேரூர்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
உத்திரமேரூர், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின், உத்திரமேரூர் வட்டம் மற்றும் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இப்பேரூராட்சிப் பகுதியில் பல தொன்மையான கோயில்கள் மற்றும் சோழர்கள் காலத்திய குடவோலை தேர்தல் முறைகள் பற்றி விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளது.
விரைவான உண்மைகள் உத்திரமேரூர் உத்திரமநல்லூர், நாடு ...
உத்திரமேரூர்
உத்திரமநல்லூர்[1] | |
---|---|
![]() உத்திரமேரூர் கோவில் | |
ஆள்கூறுகள்: 12.616°N 79.753°E / 12.616; 79.753 | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8 km2 (3 sq mi) |
ஏற்றம் | 62 m (203 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,194 |
• அடர்த்தி | 3,100/km2 (8,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | www.townpanchayat.in/uthiramerur |
மூடு