உப்புப் படுகை
From Wikipedia, the free encyclopedia
உப்பு படுகை என்பது இயற்கையாக தரைமுழுக்க உப்பு மற்று பிற கனிமங்களால் ஆன ஒரு நிலப்பரப்பாகும். இந்த நிலப்பரப்பு கதிரொளியில் பளபளக்கும். பொதுவாக இந்த உப்புப் படுகைகள் பாலைவனங்களில் இயற்கையாக காணப்படுகின்றன. மேலும் இவை இயற்கையாக ஏற்படுவது ஆகும். (செயற்கையாக உப்ளங்களில் நீரை ஆவியாக்கி உருவாக்கப்படுகின்றன).