உமியோ பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
உமியோ பல்கலைக்கழகம் (Umeå University; சுவீடிய: Umeå universitet) சுவீடன் நாட்டின் வட-மையப் பகுதியிலுள்ள உமியோ என்னும் நகரத்தில் உள்ளது. 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உமியோ பல்கலைக்கழகம், சுவீடன் நாட்டின் ஐந்தாவது பழமையானப் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம், 2013 ஆம் ஆண்டுக் கணக்கின்படி 32,000 பதிவு செய்யப்பட்ட மாணவர்களையும், நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது[3]. இவர்களில் 368 பேராசிரியர்கள் உட்பட, இதில் பாதிக்கும் மேலானோர் ஆய்வாளர்கள்/ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Umeå universitet | |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 17 செப்டம்பர் 1965[1] |
தலைமை ஆசிரியர் | முனைவர். லேனா குஸ்தாஃப்சன் (Lena Gustafsson) |
கல்வி பணியாளர் | 4,200[2] |
மாணவர்கள் | 34,200[2] |
அமைவிடம் | உமியோ , |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | EUA, UArctic |
இணையதளம் | www.umu.se/english |
மூடு
உமியோ பல்கலைக்கழகம், சில மர வகைகளின் மரபகராதி[4][5], தொழிலக வடிவமைப்பைப் பற்றிய ஆய்வுகளுக்கு உலகளவில் புகழ் பெற்றது[6].