உருசிய ஊரால் நடுவண் மாவட்டம்
உருசிய நிர்வாகப் பிரிவுகள் / From Wikipedia, the free encyclopedia
ஊரால் நடுவண் மாவட்டம் மாவட்டம் (Ural Federal District, உருசியம்: Ура́льский федера́льный о́круг, Uralsky federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 12,080,523 (79.9% நகர்ப்புறம்).
விரைவான உண்மைகள் ஊரால் நடுவண் மாவட்டம் Уральский федеральный округ, நாடு ...
ஊரால் நடுவண் மாவட்டம்
Уральский федеральный округ | |
---|---|
உருசியாவில் ஊரால் நடுவண் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | உருசியா |
உருவாக்கம் | 18 மே 2000 |
நிர்வாக மையம் | எக்கத்தரீன்பூர்க் |
அரசு | |
• சனாதிபதியின் தூதர் | விளாதிமிர் யாகுஷேவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 18,18,500 km2 (7,02,100 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 3வது |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,20,80,526[2] |
• தரவரிசை | 6வது |
• அடர்த்தி | 6.75/km2 (17.5/sq mi) |
• நகர்ப்புறம் | 79.9%[2] |
• நாட்டுப்புறம் | 20.1%[2] |
மாகாணங்கள் | 6 contained |
பொருளாதாரப் பகுதிகள் | 2 contained |
ம.மே.சு. (2018) | 0.841[3] very high · 2nd |
இணையதளம் | www |
மூடு
இந்த மாவட்டம் 13 மே 2000 அன்று உருசிய சனாதிபதியின் ஆணைப்படி நிறுவப்பட்டது.[4] இது உருசியாவின் ஐரோப்பிய மற்றும் ஆசிய பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது.[5] மாவட்டத்தின் நிர்வாக மையம் எக்கத்தரீன்பூர்க் நகரம் ஆகும்.
உருசியாவின் மொத்த பிராந்திய உற்பத்தியில் (ஜிஆர்பி) இந்த மாவட்டம் 18% கொண்டுள்ளது. ஆனால் இதன் மக்கள் தொகை உருசிய மக்கள் தொகையில் 8.5% மட்டுமே ஆகும்.[6]