உருத்திரர்கள்
From Wikipedia, the free encyclopedia
பிறபயன்பாட்டுக்கு, உருத்திரன் என்பதைப் பாருங்கள்.
உருத்திரர்கள் என்போர், சிவனின் உருத்திர வடிவத்தைத் தாங்கிய கூட்டத்தார் ஆவர். இந்துக்களின் 33 தேவர்களில் இவர்கள் பதினொரு பேர் ஆவர்.[1] சிலவேளைகளில், உருத்திரனின் மகன்களாகக் கூறப்படும் மருத்துக்களே இவர்கள் என்பதுண்டு.[2]