![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/Nuclear_Security_-_World_Youth_Day_2019_%252802815293%2529_%252846441744285%2529.jpg/640px-Nuclear_Security_-_World_Youth_Day_2019_%252802815293%2529_%252846441744285%2529.jpg&w=640&q=50)
உலக இளையோர் நாள் 2019
From Wikipedia, the free encyclopedia
உலக இளையோர் நாள் 2019 (World Youth Day 2019) 16வது உலக இளையோர் நாள் என்பது இளைஞரை மையமாகக் கொண்டு கத்தோலிக்க திருச்சபையால் பனாமா நகரில் 2019ஆம் ஆண்டு சனவரி மாதம் 22ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச நிகழ்ச்சி ஆகும். இது முதல் முறையாக மத்திய அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் நாள், வகை ...
![]() | |
நாள் | சனவரி 22, 2019 (2019-01-22) – 27 சனவரி 2019 (2019-01-27) |
---|---|
வகை | இளையோர் திருவிழா |
கருப்பொருள் | நான் கர்த்தருடைய வேலைக்காரன். உங்கள் வார்த்தையின்படி அது எனக்கு செய்யப்படட்டும். (Lk 1:38) |
ஏற்பாடு செய்தோர் | கத்தோலிக்க திருச்சபை |
பங்கேற்றோர் | திருத்தந்தை பிரான்சிசு |
முன்னர் | 2016 போலந்து |
அடுத்து | உலக இளையோர் நாள் 2023 |
மூடு
திருத்தந்தை பிரான்சிசு உலக இளைஞர் தினம் 2016 கிராக்கொவ், போலந்து கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி அடுத்த உலக இளையோர் நாள் பனாமாவில் நடைபெறும் என்று அறிவித்தார். [2] [3] [4]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e8/Nuclear_Security_-_World_Youth_Day_2019_%2802815289%29_%2847304024612%29.jpg/640px-Nuclear_Security_-_World_Youth_Day_2019_%2802815289%29_%2847304024612%29.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Nuclear_Security_-_World_Youth_Day_2019_%2802815280%29_%2846441745375%29.jpg/640px-Nuclear_Security_-_World_Youth_Day_2019_%2802815280%29_%2846441745375%29.jpg)